கொடைக்கானல் மலையேற்றம்
வெள்ளகேவி தாண்டி (கண்ணன் மற்றும் முத்துக்குமார்) ........... முடியல........ ஸ்ஸ்ஸ்ஸ்........... அப்பப்பா ...இப்பவே கண்ணா கட்டுதே ......(முத்துக்குமார்) ஏ ...... நல்லா பார்த்துக்க நானும் trekking போறேன்.....(கண்ணன் அண்ணா) காயமே இது பொய்யடா ....வெறும் காற்றடைத்த பையடா .....(விஜி, அருண் மற்றும் சுப்பண்ணா) வெள்ளகேவி வெள்ளகேவியில் இளைப்பாறல் காலை உணவுடன் ஒரு அழகான நீரோடை கவின்மிகு காட்சி ...